பாடசாலை மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்! விசாரணையில் வெளியான காரணம்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Chandramathi
கண்டி, அம்பிட்டியவில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் கத்தியால் குத்தியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தரம் பதினொன்றில் கல்வி பயிலும் அம்பிட்டிய - உடுவெல பிரதேசத்தை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகநபரான மாணவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் சக மாணவர் குத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US