குளவி கொட்டிற்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்
Mullaitivu
Sri Lanka
Sri Lankan Peoples
By Mohan
முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி தாக்குதல்

இந்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை

இதன்போது காயமடைந்த ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 5 மாணவர்கள்
மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US