சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து - இரண்டு பேருந்துகள் மோதி விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Weather
Srilanka Bus
By Dhayani
கொழும்பு - கதிர்காம பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை ( 13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அம்பலந்தொட்டையிலிருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கியும் சென்று கொண்டிருந்தன.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US