திருக்கோவில் விநாயகபுரத்தில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு(Photos)
Investigation
Police
Thirukovil
Gas Stove
By Independent Writer
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விநாயகபுரம் 3 பிரிவு பாலைக்குடா பாடசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான இன்று(03) பகல் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது எரிவாயு அடுப்பு திடீரென வெடித்துச் சிதறியது.
இருந்தபோதும் எவருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பாஸ்கரநாதன் புவிதரன்
முறைப்பாடு செய்துள்ளதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US