பிரதமரின் தலைமையில் 'சயுர ரக்கின ரெல்ல' மற்றும் எம்.ஈ.பி.எ அக்கடமி ஆரம்பம்

Stamp Mahinda Rajapaksa Security Authority MEPA Academy
By Independent Writer Oct 11, 2021 05:50 PM GMT
Report

'சயுர ரக்கின ரெல்ல' (கடலை பாதுகாக்கும் அலை) தன்னார்வ செயலணி செயற்பாடு மற்றும் எம்.ஈ.பி.எ அக்கடமி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தலைமையில் இன்று (11) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கடற்கரை தூய்மைப்படுத்தல் தன்னார்வ செயலணியின் செயற்பாடாக 'சயுர ரக்கின ரெல்ல' ஆரம்பிக்கப்படுவதுடன், இளைஞர் யுவதிகளுக்கு கடல்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்பூட்டும் நோக்கில் கடல்சார் சூழல் பயிற்சி நிறுவனம் (MEPA Academy) ஆரம்பிக்கப்பட்டது.

'எம்.ஈ.பி.எ அக்கடமி' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துடன் பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் அக்கடமிக்கான உத்தியோகப்பூர்வ சின்னம் வெளியிடும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தைந்து ரூபாய் மதிப்பிலான தபால் முத்திரை மற்றும் முதல் நாள் உறை ஆகியன இதன்போது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அமன்டா ஜவெல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி (அபிவிருத்தி திட்டங்கள்) ரொபர்ட் ஜுகாம் ஆகியோரினால் இதன்போது இந்நாட்டின் கடல்சார் வலயங்களைப் பாதுகாப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கடல் பாதுகாப்பு கருவிகளைக் பிரதமரிடம் கையளித்தனர்.

இதன்போது 'சயுர ரக்கின ரெல்ல' பாடல் அடங்கிய இருவெட்டு, பாடகர்களான பாத்திய ஜயகொடி மற்றும் சந்துஷ் வீரமன் ஆகியோரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் த சில்வா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், குறித்த சந்தர்ப்பத்தில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜகத் P. விஜேவீர, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US