இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு..!

Chavakachcheri Hindu College Manipay Hindu College Jaffna Cricket
By Kajinthan May 23, 2026 05:16 PM GMT
Report

புதிய இணைப்பு

சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம்(23) சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றையதினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியானது களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்து ஆடியது.

சம நிலையில் நிறைவு

முதலாவது இன்னிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 9 இலக்குகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு..! | Savacheri Hindu Manipay Hindu School Cricket

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரியானது இரண்டு இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மூன்றாவது வருடமாக இடம்பெறும் இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது.

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு..! | Savacheri Hindu Manipay Hindu School Cricket

கடந்த இரண்டு வருடங்களும் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவடைந்தது. இறுதியில் பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

முதலாம் இணைப்பு

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு பின்னர் துடுப்பாட்டப் போட்டியானது ஆரம்பமாகியது.

 பரிசளிப்பு வைபவம்

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்ய, மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு..! | Savacheri Hindu Manipay Hindu School Cricket

இரண்டாவது நாள் போட்டியானது இன்று(23) இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும். நேற்றைய போட்டியில் பாடசாலை அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US