தேசிய தலைவரால் அச்சத்தில் முன்னாள் இராணுவ அதிகாரி சரத் வீரசேகர
திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கமும், கரையோர பாதுகாப்புத் திணைக்களமும் "நவீன பிரபாகரன்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையாக தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வதற்காக இன்று (19) திருகோணமலைக்கு வருகை தந்திருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் புத்தர்சிலைகளை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்தும் போராடும் என்றார்.
இவ்வாறானதொரு கருத்தை தென்னிலங்கையில் வைத்து தமிழர் கூறியிருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்.
ஆனால் தமிழ் சமூகம் ஒரு பார்வையாளராகவே இருகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...