இராணுவ குறைப்பை கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேகா

Sri Lanka Army Anura Kumara Dissanayaka Sarath Fonseka
By Kanthan May 27, 2026 01:31 AM GMT
Report

இராணுவத்தை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்கத்துக்கு சார்பான கருத்துக்களை தெரிவித்து வந்த பீல்ட் மார்ச்ல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுக்குறைப்பை கடுமையாக சாடியுள்ளார்.

தற்போதைய இராணுவத்தளபதி நான் இருக்கும் போது மேஜர் தரத்தில் இருந்தவர். பிரதி தளபதி கெப்டனாக இருந்தவர். நான் இருக்கும் போது 200,000 பேர் இராணுவத்தில் இருந்தனர். இப்போது 130,000 பேரே இருக்கின்றனர்.

மோசமான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 80 சிறுவர்கள்

மோசமான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 80 சிறுவர்கள்

அரசாங்கத்தின் இராணுவக் கொள்கை

எனக்குக் கிடைத்த தகவலின் படி தற்போதும் இராணுவம் அப்படித்தான் இருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த இராணுவம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நம் நாட்டுக்கு அது பொருத்தமற்றது. நான் அதை பொருத்தமானது என்று நினைக்கவில்லை. எனது அனுபவத்தின்படி நம் நாடு எப்போதுமே பாதுகாப்பைக் தளர்த்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களைக் கொண்ட ஒரு நாடு. ஒரு முறை அல்ல மூன்று முறை தெற்கிலும் வடக்கிலும் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தது.

அத்தோடு வெளிப்புறத் தாக்கங்களும் ஏற்படலாம். கடந்த காலத்தில் நமக்கு அப்படியான பிரச்சினைகள் வந்துள்ளன.

அதனால் பாதுகாப்பை எவ்வேளையிலும் தளர்த்தாமல் முப்படைகளையும் வலுவாக வைத்திருப்பதுடன் புலனாய்வுப் பிரிவினரையும் மிகவும் வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வலு இழக்கப்பட்ட இராணுவம்

இப்போது இருக்கும் இராணுவத்தைப் பார்த்தால் நான் இருந்த காலத்தில் இருந்த இராணுவம் அல்ல இப்போது இருப்பது.

யுத்தம் முடியும் போது மிகவும் வலுவான அனுபவமிக்க எந்தவொரு போரிலும் ஈடுபடக்கூடிய ஒரு இராணுவம் நமக்கு இருந்தது.

அந்த இராணுவத்தில் இருந்தவர்களில் இப்போது சுமார் 20 வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். மற்றவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார்கள்.

இராணுவ குறைப்பை கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேகா | Sarath Fonseka Anura Kumara Slarmy

அக்காலத்தில் போர்க்களத்தில் இருந்த சார்ஜன்ட்கள் கோப்ரல்கள் போன்ற அனுபவமிக்கவர்கள் அனைவரும் இப்போது போய்விட்டார்கள். அதனால் ஒரு இராணுவம் என்பது யுத்தம் தொடங்கிய பின்னர் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல.

அந்த பலவீனத்தின் காரணமாகத்தான் இந்த யுத்தம் இத்தனை வருடங்கள் நீடித்தது. யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 24 மணித்தியாலங்களும் எந்தவொரு பணிக்கும் தயாராக இருக்கும் வகையில் இராணுவம் இருக்க வேண்டும்.

உலகின் வளர்ந்த நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது என குறிப்பிட்டார். 

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியான ஆபத்தான ஆய்வறிக்கை

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியான ஆபத்தான ஆய்வறிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US