விஞ்ஞானப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவியின் ஆசை

Vavuniya Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lanka Government Education
By Thileepan Apr 02, 2026 08:45 AM GMT
Report

வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு என உயர்தரப் பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சஞ்சனா குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்: சீனாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்: சீனாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

மாணவி மேலும் தெரிவிக்கையில்,

விஞ்ஞானம் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய ரீதியில் 81 ஆவது நிலையையும் பெற்றுள்ளேன்.

விஞ்ஞானப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவியின் ஆசை | Sanjana Student In Vavuniya In The Science

நான் இந்த நிலையை அடைவதற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் தான் முக்கிய காரணம். அடுத்தது ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றிகள்.

உயர்தரப் படிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அல்ல. எனக்கு வழிகாட்டக் கூடிய ஆசிரியர்கள், நண்பர்கள் இருந்தார்கள். எனது சகோதரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது.

இதுவே இலக்கு..

உண்மையில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று இல்லை. விரும்பிப் படித்தால் நல்லம். சிலர் கஷ்டப்பட்டு மனதை வருத்திப் படிக்கிறார்கள். ஆனால் முதலில் பாடத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கு சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். நான் அவ்வாறு படித்ததால் விஞ்ஞானத் துறையில் சாதிக்க முடிந்தது. பல்கலைக்கழக படிப்பை முடித்த பின் வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு எனத் தெரிவித்தார். 

விஞ்ஞானப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவியின் ஆசை | Sanjana Student In Vavuniya In The Science

ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு

ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு

தீவிரமடையும் நிலைமை: உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலை - நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் நிலைமை: உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலை - நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US