யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் (Photos)
யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை, இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions) நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டமானது இன்றைய தினம் (10.06.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலும் தெரிவு
இன்றைய தினமும், நாளையும் இந்த தெரிவு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து நாளை மறு தினம் (08.10.2023) வவுனியாவில் இந்த தெரிவு நடைபெறவுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்க
சந்தர்ப்பம் உள்ளது என்பதுடன், வீர வீராங்கனைகள் வெளிநாட்டு கழகங்கள்,
சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை
ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.









மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 15 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan