தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வரும் நிலையில் இன்று (26.02.2024) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 163,850 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 178,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை
இதன்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 22,340 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை ஒரு கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாகவும் உள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 19,550 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண் ) தங்கத்தின் விலை 156,400 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வாரம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,550 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 161,850 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan