முத்து நகர் விவசாய நிலத்துக்கு விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச
Trincomalee
Sajith Premadasa
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை- முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலமையை எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம்(16) மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களோடு அவர் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
காணி அபகரிப்பு
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் திடீர் களவிஜயம் மேற்கொண்ட எதிர் கட்சி தலைவர் காணி அபகரிப்பு தொடர்பிலும் விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதில் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US