தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சூழ்ச்சி! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (14.02.2023) ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார உச்சி மாநாடு இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
மேலும் தெரிவிக்கையில், திவால் நிலையில் இருந்து வெளிவருவதற்கு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் இலங்கைக்கு இன்றியமையாதது.
எனினும் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களையே நாம் ஆதரிப்போம்.
மக்களின் ஆணை இல்லாமையால், தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி,
பிரதமருடன் இணைந்து, தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சூழ்ச்சி செய்து
வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
