சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் கோரிய சஜித்!

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sajith Premadasa
By Rakesh Mar 22, 2023 12:32 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கை தொடர்பில் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்துள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்றைய தினம் (22.03.2023) விசேட உரை மூலம் அறிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தாம் விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும், இன்றைய தினம் இரண்டு நிதி சட்ட மூலங்கள் சார்ந்த விவாதங்கள் நடைபெற இருப்பதால் அதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் கோரிய சஜித்! | Sajith Demanded Debate In Parliament

கப்புடு காக்காவை அழைக்க வேண்டியிருக்கும்

தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித், விவாதத்தைத் தாமதிக்காமல் நடத்த வேண்டும் எனவும், தமது தரப்பினரின் கேள்விகளுக்கு அஞ்ச வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலாபம் பெறும் நிறுவனங்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதன் ஊடாக அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெற்றுக்கொண்டால், இலங்கை ரூபா அமெரிக்க டொலர்களாக மாற்றப்பட்டு நாட்டின் வருமானம் வெளியேறுவதற்கான சாத்தியம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான சரியான தீர்வை சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டு தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் விமல் கேட்டுக்கொண்டுள்ளார். விமல் வீரவன்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது சபையில் ஏனைய உறுப்பினர்கள் கோஷமிட்டு உரையைக் குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தச் சபாநாயகர் முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் விமல் வீரவன்ச, “நீங்கள் இப்படிக் கோஷமிட்டால் கப்புடு காக்காவை அழைக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் கோரிய சஜித்! | Sajith Demanded Debate In Parliament

யோசனைகள் - திருத்தங்கள்

இந்தநிலையில், ஜனாதிபதி கோரியமைக்கு அமைய நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின், உடன்படிக்கையில் அனைத்து விடயங்களுக்கும் உடன்பட முடியாது.

எதிர்க்கட்சியினரின் ஒரு சில யோசனைகள் மற்றும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஏக குரலாக வலியுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரஸ்பரம் விவாதத்தை முன்னெடுத்துள்ளார்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US