வாக்குகளுக்காக நடக்கும் தீவிர போட்டி! தமிழில் உரையாற்றி அசத்திய சஜித்
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lanka
By Chandramathi
மே தின நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றியுள்ளார்.
தலவாக்கலையில் நேற்று(01.05.2024) இடம்பெற்ற மே தின நிகழ்விலே சஜித் தமிழில் உரையாற்றியுள்ளார்.
வாக்குறுதிகள்
இதன்போது மக்களுக்கு தான் செய்யக்கூடிய வாக்குறுதிகளையும் தமிழில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,''மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
நான் இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்கள் மொழி உரிமையை பாதுகாப்பேன், உங்களுக்கான நிலம், வீடு உரிமையை நான் வழங்குவேன், மலையக நகர, கிராமிய அபிவிருத்திக்கு நான் பொறுப்பு.'' என்று தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US