ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை

Sajith Premadasa Sri Lanka Israel Economy of Sri Lanka Iran
By Rakesh Mar 29, 2026 02:40 PM GMT
Report

மத்திய கிழக்கு போரில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நேரடித் தலையீடு காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(29.3.2026) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யேமனின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி அமைப்பினர், செங்கடல் மற்றும் பாப் அல் மந்தாப் நீரிணை ஊடாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

கார்க் தீவு - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் தாக்குதல்! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வரும் பென்டகன்

கார்க் தீவு - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் தாக்குதல்! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வரும் பென்டகன்

நேரடித் தாக்கங்கள்

இந்த நீரிணையானது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பிரதான கடல்வழிப் பாதையாகும். இப்பாதையில் ஏற்படும் தடங்கல்களால் சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, இலங்கைக்குக் கீழ்வரும் நேரடித் தாக்கங்கள் ஏற்படும்.

கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்படுவதால், கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையும் எரிபொருள் செலவும் அதிகரிக்கும்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை | Sajid Warns Of Houthi Rebel Intervention

இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் உரங்களின் விலைகள் உயர்ந்து, மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதோடு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

வவுனியாவில் சிறுவனை காணவில்லை :நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வவுனியாவில் சிறுவனை காணவில்லை :நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பொருளாதாரப் பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை மற்றும் தேயிலைக்கான உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், உலக சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கான போட்டித்தன்மை குறையும். இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் பாதிக்கும்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் ஒரு போர் வலயமாக மாறுவதற்கான அபாயம் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதனால் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை | Sajid Warns Of Houthi Rebel Intervention

வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது, அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி நாட்டின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செங்கடல் வழித்தடம் மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசிடம் முறையான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்று சாடிய அவர், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரினார்.

 தற்போதைய இக்கட்டான சூழலில், அரசு வெறும் வேடிக்கை பார்க்காமல் நாட்டு மக்களின் நலன் கருதி துரித தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஹோர்முஸை தொடர்ந்து கண்ணீரின் வாசல் பக்கம் திரும்பிய கவனம்! மிகக் கடுமையான சீர்குலைவு என எச்சரிக்கை

ஹோர்முஸை தொடர்ந்து கண்ணீரின் வாசல் பக்கம் திரும்பிய கவனம்! மிகக் கடுமையான சீர்குலைவு என எச்சரிக்கை

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US