கோட்டாபயவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை: மொட்டுக்கட்சி தெரிவிப்பு
Gotabaya Rajapaksa
Sagara Kariyawasam
Sri Lanka Government
By Rakesh
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நாம் நேரில் கலந்துரையாடியுள்ளோம்.
கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலான கருத்துக்கள்

தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை.
எனினும், பொதுஜன பெரமுனவுடன் ராஜபக்சர்களின் அரசியல் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
| ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் மக்கள்: சாகர காரியவசம்.... |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US