இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கல்: வெளிநாட்டு நாணய மதிப்பீடுகள் தரங்குறைக்கப்பட்டன
S&P என்ற Standard and Poor’s உலகளாவிய பொருளாதார தரப்படுத்தல் நிறுவனம், இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை "CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வெளி நிதி அழுத்தங்களைக் காரணம் காட்டி இந்த தர மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக இருக்கும்
அத்துடன் அது முடிவடைய பல மாதங்கள் ஆகலாம் என்றும் தரமதிப்பீட்டு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிட்ச் தர மதிப்பீடும் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய தரத்தை C தரத்துக்கு குறைத்துள்ளது.
இலங்கை கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீடித்தமையை அடுத்தே இந்த தரக் குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
