உக்ரைன் குடியுருப்பு பகுதியில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி
ரஷ்யப் படைகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 42 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பாடசாலை ஹோட்டல் மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
