ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்.. கார்னி வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று மேற்கொண்ட மிக மோசமான தாக்குதல் குறித்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், "இன்று, ரஷ்யா மீண்டும் ஒருமுறை உக்ரைன் மீதான நியாயமற்ற ஆக்கிரமிப்புப் போரை நீட்டிக்க, சுமியில் அப்பாவி பொதுமக்களைத் தாக்கியது.
போர்நிறுத்தம்
இந்த மிருகத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.
உக்ரைன் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளது - எனவே, ரஷ்யா இப்போது உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
Today, Russia chose once again to prolong its unjustified war of aggression on Ukraine by attacking innocent civilians in Sumy.
— Mark Carney (@MarkJCarney) April 13, 2025
Our thoughts are with the families of those killed and wounded in this brutal attack. Ukraine has shown its commitment to peace — and Russia must now…
சுதந்திரம், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான போராட்டத்தில் கனடா, இன்று, நாளை என எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

7 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் புகலிடக்கோரிக்கையாளருக்கு 10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம் News Lankasri
