கனடா அபாயகரமான நாடு! செல்ல வேண்டாம் - எச்சரிக்கும் ரஷ்ய தூதர்
கனடா ஒரு அபாயகரமான நாடு என்பதனால் கனடாவிற்கு செல்வதினை தவிர்க்குமாறு ரஷ்ய தூதர் Oleg Stepanov எச்சரித்துள்ளார்.
கனடா தடைகளை விதித்துக்கொண்டே இருப்பதாகவும், கனடாவில் ரஷ்யர்கள் இனவெறுப்பை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
எச்சரிக்கும் ரஷ்ய தூதர்
எனவே ரஷ்யர்கள் கல்வி கற்பதற்காகவோ, சுற்றுலாவுக்காகவோ அல்லது வர்த்தகத்துக்காகவோ ரஷ்யா வருவதை நான் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெரும்பாலான கனேடியர்கள் ரஷ்யர்களை நன்றாகவே நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யர்களுக்கான இந்த பயண எச்சரிக்கை, தெருக்களில் குண்டர்கள் மற்றும் கடுமையான பருவநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
