ரஷ்யாவின் தீவிர ஆதரவாளர் கொலை! இளம் பெண் ஒருவர் கைது
United Russia
Ukraine
By Chandramathi
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் யுத்தத்தின் தீவிர ஆதரவாளரான யுத்த புளொக்கர் கொல்லப்பட்டமை தொடர்பில பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டர்யா டிரெப்போவா என்ற 26 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கைதுசெய்யப்பட்டதையும் ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை

கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஏற்கனவே உள்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இருந்தவர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைதான யுவதியின் குடும்பத்தையும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US