2009இல் ஈழத்தமிழரை அழித்த அமெரிக்கா! ரஸ்யா - உக்ரைன் விவகாரத்தில் மாற்று வியூகம்
உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையேயான போர் பதற்றம் என்பது பேரம் பேசுவதற்கான யுத்தமாகவே காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உக்ரைன் - ரஸ்யா இடையேயான போரை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் 40 லட்சம் அகதிகள் வெளியேறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகதிகள் தொடர்பான நெருக்கடி காரணமாக ஐரோப்பிய நாடுகள் இந்த போரை விரும்பவில்லை. மேலும் ரஸ்யா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மாற்று வியூகம் அமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
