ரஷ்யாவின் இரகசிய திட்டத்தை முறியடிக்க முயற்சி! பழிக்குப்பழி தீர்த்த புடின்

United Russia Ukraine
By Chandramathi Apr 28, 2023 08:25 PM GMT
Chandramathi

Chandramathi

in உலகம்
Report

ஜேர்மன் மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இரண்டை தனது கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா எடுத்துள்ளது.

ஜேர்மனிக்கு சொந்தமான Uniper SE மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான Fortum Oyj ஆகிய நிறுவனங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

கிரெம்ளின் விளக்கம்

ரஷ்யாவின் இரகசிய திட்டத்தை முறியடிக்க முயற்சி! பழிக்குப்பழி தீர்த்த புடின் | Russia Took Over The German Company

ரஷ்யாவின் நண்பர்களல்லாத நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதாவது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு சொந்தமான நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாகவே, ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான நிறுவனங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இரகசிய திட்டத்தை முறியடிக்க முயற்சி! பழிக்குப்பழி தீர்த்த புடின் | Russia Took Over The German Company       

ரஷ்யாவின் திட்டம்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகளிலுள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

அந்த சொத்துக்களை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு, உக்ரைனை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US