உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ள ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine World Russia
By Sajithra Nov 29, 2024 08:39 PM GMT
Report

போரில் கொல்லப்பட்ட 500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா போரில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இருதரப்பில் இருந்தும், முதல் மாதத்தில் இருந்து உடல்கள் அனுப்பப்படுவதுடன் போர்க் கைதிகள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 

இதற்கமைய, 500க்கும் மேற்பட்ட வீரர்களின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் சீன செய்தியாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் சீன செய்தியாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை

பாதுகாவலர்களின் உடல்கள் 

இந்நிலையில், கொல்லப்பட்டவர்கள் உக்ரைன் வீரர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இறந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ள ரஷ்யா | Russia Returns Bodies Of Ukrainian Soldiers

இது தொடர்பில், போர்க்கைதிகளின் சிகிச்சைக்கான கீவ்வின் ஒருங்கிணைப்பு தலைமையகம் கூறுகையில், " போரில் கொல்லப்பட்ட 502 பாதுகாவலர்களின் உடல்கள் உக்ரைன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

அதில் 397 உடல்கள் போர் தீவிரமான டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது.

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

சீன தூவரின் கருத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

அடையாளம் காணல்  

மேலும், கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து 24 பேரும், தெற்கு ஜபோரிஜியா பகுதியில் இருந்து 64 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 17 பேர் ரஷ்ய பிரதேசத்தில் உள்ள பிணவறைகளில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  

உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ள ரஷ்யா | Russia Returns Bodies Of Ukrainian Soldiers

அத்துடன், உடல்கள் தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், நிபுணத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து இறந்தவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், ரஷ்யா அதன் பங்கிற்கு அந்நாட்டு வீரர்களின் உடல்களை திரும்பப் பெறுவது தொடர்பில் எந்தவித அறிவிப்பும் விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கனடிய குடிவரவு முறையில் மேலும் சில மாற்றங்கள்!

கனடிய குடிவரவு முறையில் மேலும் சில மாற்றங்கள்!

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US