உக்ரைன் ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் தேர்தல் நடத்த ரஷ்யா திட்டம்
Russo-Ukrainian War
Ukraine
By Dhayani
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் தேர்தல் நடத்த உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்தாண்டு ரஷ்யா, அப்பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ரஷ்ய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US