தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படும் நாய்கள்: ரஷ்யாவின் இரகசிய திட்டம் அம்பலம்

United Russia Russo-Ukrainian War Ukraine
By Dhayani Dec 06, 2022 07:31 PM GMT
Report

உக்ரைனின் டாங்கிகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்,  ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து டாங்கிகளை வெடிக்க செய்யும் பயிற்சியை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஓரியோலில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் விக்டர் மகரோவ் முன்மொழிந்துள்ளார்.

இருப்பினும் தற்கொலை குண்டுதாரியாக ரஷ்ய நாய்களை பயிற்றுவிப்பதில் உள்ள பல்வேறு தளவாடச் சிக்கல்களை கருத்தில் கொண்டு மகரோவின் சகாக்கள் அவரது யோசனையில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படும் நாய்கள்: ரஷ்யாவின் இரகசிய திட்டம் அம்பலம் | Russia Plan To Use Dogs As Suicide Bombers Ukraine

நாய்களுக்கான நிதிச்செலவு

நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேளையில் நாய்களை உயிருடன் வைத்திருப்பதற்கான நிதிச் செலவுகள் குறித்து உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், இந்த திட்டத்தை சட்டசபை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படும் நாய்கள்: ரஷ்யாவின் இரகசிய திட்டம் அம்பலம் | Russia Plan To Use Dogs As Suicide Bombers Ukraine

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிறப்பு இராணுவ நடவடிக்கை நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த, 2023 இல் பாதுகாப்பு செலவினங்களை கணிசமாக அதிகரிக்கும் திட்டங்களை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் "ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கில் அவற்றின் அடுத்தடுத்த பயன்பாட்டுடன் நவீனமயமாக்கல் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்புகளை உருவாக்குவது அவசியம்" என்று ஷோய்கு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இராணுவ செலவினங்கள் கிட்டத்தட்ட 150% அதிகரிக்க திட்டம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US