வல்லரசையே கதிகலங்க வைக்கும் பொருளாதார நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

United Russia Russo-Ukrainian War Ukraine World Economic Crisis
By Chandramathi Mar 02, 2023 08:31 PM GMT
Report

2024-ல் ரஷ்யாவில் பணமே இல்லாமல் போகலாம் என்று ரஷ்ய பெரும் பணக்காரர் ஒலெக் டெரிபாஸ்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளரான Rusal International PJSC-ன் நிறுவனரும்,ரஷ்யாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான டெரிபாஸ்கா ஒலெக் டெரிபாஸ்கா (Oleg Deripaska) இவ்வாறு எச்சிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கூறுகையில்,அடுத்த ஆண்டு ரஷ்யாவின் கஜானாக்கள் காலியாகிவிடக்கூடும்.

பொருளாதாரத் தடை

மேலும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை முறியடிக்க நட்பு நாடுகளின் முதலீடு தேவை.

வல்லரசையே கதிகலங்க வைக்கும் பொருளாதார நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை | Russia May Run Out Of Money

ரஷ்யாவில் நிதிகள் இப்போது குறைந்துகொண்டே இருக்கிறது.அதனால்தான் அவர்கள் ஏற்கனவே எங்களை அசைக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த ஆண்டு எதிர்பாராத அளவிற்கு நிதிப் பற்றாக்குறையுடன் முடிவடைந்தது.

மேலும் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கான பட்ஜெட் இன்னும் ஆழமாக உள்ளதால்,ரஷ்ய அரசாங்கம் பெரிய நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது.

பணத்தை பறிக்கலாம்

வல்லரசையே கதிகலங்க வைக்கும் பொருளாதார நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை | Russia May Run Out Of Money

எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வாறு வரி விதிக்கிறது என்பதற்கான முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன் கூடுதல் பட்ஜெட் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

பொருட்களின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக பணத்தை பறிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா கடந்த ஆண்டு மூலதனச் செலவினங்களில் ஒரு ஆச்சரியமான ஏற்றத்தைக் கண்டாலும்,கண்ணோட்டம் மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது,குறிப்பாக பாரிய இராணுவச் செலவுகள் பொது நிதியைப் பாதிக்கிறது.”என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US