பதவி பறிபோகும் என தெரிந்தும் அதிரடியாக செயற்பட்ட ரொஷான்: பின்னணி என்ன....!
ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியா தவறா என்பது வெவ்வேறு நபர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதும் நீக்குவதும் வழமையான விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விகாரைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரொஷான் ரணசிங்க கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களினால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்பதை அறிந்நே செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் மரணம்: மனதை உருக்கும் துயர சம்பவம் - செய்திகளின் தொகுப்பு





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
