நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர்

Sri Lanka Businessman Rolls-Royce
By Dhayani Feb 14, 2026 08:20 AM GMT
Report

இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பர உலங்குவானூர்தியை வாங்கி அதிரடி காட்டும் இலங்கை கோடீஸ்வரர்

ஆடம்பர உலங்குவானூர்தியை வாங்கி அதிரடி காட்டும் இலங்கை கோடீஸ்வரர்

ஆடம்பர கார் இறக்குமதி

இந்த கார் 2025 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (2026 Rolls-Royce Cullinan Series II சூப்பர் suv ) ஆகும்.இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.  

நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர் | Rolls Royce Imported Into The Srilanka Businessman

இந்த ஆடம்பர காரினையடுத்து , பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 6 அல்லது 7 இருக்கைகள் கொண்ட ஜெட் விமானத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் வணிக வணிக பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆடம்பர உலங்குவானூர்தி கொள்வனவு

இவர் சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 கண்காட்சியில் கலந்து கொண்டு தனது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு புதிய உலங்குவானூர்தியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர் | Rolls Royce Imported Into The Srilanka Businessman 

இதனை அவர் தனது சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது பரபரப்பான பயணத் தேவைகளைக் கொண்ட பிற வணிகத் தலைவர்களுக்கும் வழங்கும் வகையில் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.  

உலகின் மிகவும் பிரபலமான கார் இலங்கையில்! மைத்திரி குடும்பத்தில் அதியுயர் கார்

உலகின் மிகவும் பிரபலமான கார் இலங்கையில்! மைத்திரி குடும்பத்தில் அதியுயர் கார்

ஆடம்பர காரினை அடுத்து உலங்குவானூர்தி : அதிரடி காட்டும் இலங்கை கோடீஸ்வரர்

ஆடம்பர காரினை அடுத்து உலங்குவானூர்தி : அதிரடி காட்டும் இலங்கை கோடீஸ்வரர்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US