ரணில் - சஜித் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்: ரோகினி எம்.பி
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka Politician
By Rakesh
ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்தபட்சம் 25 வருடங்களை இலக்காகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்துக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்துக்கான தேசிய தேவை
நாட்டின் எதிர்காலத்துக்காகவும் மக்களின் எதிர்காலத்துக்காகவும் ரணில் - சஜித் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் அது நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 10 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US