ஹட்டன்- போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி

Sri Lanka Upcountry People Landslide In Sri Lanka Weather Rain Heavy Rain
By Dhushi Aug 03, 2026 07:02 AM GMT
Report

ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.

போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

போக்குவரத்து பாதிப்பு

இந்தக் கற்பாறை சரிவினால் ஹட்டனிலிருந்து போடைஸ், டயகம பகுதிகளுக்குச் செல்லும் குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி | Rockfall On Hatton Bodice Main Road

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பாதுகாப்பு கருதி குறித்த வீதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமையதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கற்பாறையை அகற்றி வீதியை மீண்டும் போக்குவரத்துக்குத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலம்

காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலம்



GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US