வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்! குடும்பத்தாருக்கு கொலை அச்சுறுத்தல்(Video)
CCTV
Police
Batticaloa
Eravur
By Kumar
மட்டக்களப்பு - ஏறாவூர் 05ம் குறிச்சி பகுதியில் நேற்று பட்டப்பகலில் திடீரென வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெண் குடும்பஸ்தர்களை அச்சுறுத்தி நகைகளைக் கோரியுள்ளனர்.
மோட்டார் வண்டியின் இலக்கங்களை மறைத்து வந்து வீட்டினுள் நுளைந் கும்பல் வாள், கத்தி, தடியுடன் நுழைந்து குடும்பத்தினரை அச்சுறுத்தி நகைகளைக் கோரியுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு அயலவர்கள் வந்தவேளை குறித்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இச் சம்பவங்கள் அங்கிருக்கும் சிசிரீவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US