மனித எழும்புகளை கொண்டு உருவான பாதை - ஆவிகள் நடமாட்டமா..!
உலகில் அதிகம் பேசப்படுவது உண்மை நிகழ்வுகளை பற்றி தான். ஆனால் அந்த நிகழ்வுகள் நடந்து பல வருடங்களாகும் போது கட்டுக்கதைகளும் உருவாகி விடுகிறது.
அந்த கட்டுக்கதைகளால் அந்த நிகழ்வின் மேல் உள்ள உண்மை தன்மையும் மறைந்து விடுகிறது. அந்த வகையில் உலகில் பல விதமான சிறப்பு வாய்ந்த சாலைகள் அதிகம் உள்ளன.
நீளமான சாலை, நீளம் குறைவான சாலை, அகலமான சாலை, குறுகலான சாலை, வளைவுகள் நிறைந்த சாலை என ஒவ்வொரு சாலையும் ஒவ்வொரு விதமாக சிறப்புகளை பெற்றிருக்கும்.
ஆனால் நீங்கள் மனித எலும்புகளால் ஆன சாலையை பார்த்திருக்கிறார்களா? எப்படி சாலை உண்மையிலேயே இருக்கிறதா?.
அதை பற்றி தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சரிப்படுவீர்கள். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது நிஜத்தின் நிழல்,





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
