வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து

Sri Lankan Peoples Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Vethu Sep 17, 2022 03:19 AM GMT
Report

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும்  பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம் 0.1 சதவீதம், செலினியம் 0.3 சதவீதம் உள்ளடங்குகின்றது. இவை அனைத்தும் கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான இரசாயனம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து | Risk Of Rice Imported From Abroad

ஆனால், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  அதில் 43 சதவீதம் ஈயம், 26 சதவீதம் காட்மியம், 20 சதவீதம் பாதரசம், 47 சதவீதம் செலினியம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதால் புற்று நோய், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடுவது என்ற பாதிப்புகள் உள்ளதென தெரியவந்துள்ளது.

பூச்சிக்கொல்லி இறக்குமதி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து | Risk Of Rice Imported From Abroad

இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட பல வகையான பூச்சிக்கொல்லிகள் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் கிளைபோசேட், கார்போபியூரான், மோனோகுரோடாபஸ் போன்றவை பிரதான களைக்கொல்லிகளாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இரண்டு வருடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். அங்கே பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US