உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Murali
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
கடந்த மாதம் ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 107 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது தற்போது 120 டொலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையிலும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கப்பல் கட்டணங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கையில் எரிபொருள் விலை அண்மைக்காலங்களில் அடிக்கடி அதிகரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US