100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக்

Boris Johnson United Kingdom Rishi Sunak
By Sivaa Mayuri Oct 22, 2022 03:57 PM GMT
Report

இங்கிலாந்தில், இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக், கொன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கியுள்ளார்.

இதுவரை அவருக்கு 93 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன, இருப்பினும் அவர் ஏற்கனவே 100 பேரின் ஒப்புதல்களை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், 44 ஆதரவாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பிறகு பிரதமர் போட்டிக்காக அவர் கரீபியன் விடுமுறையிலிருந்து தாயகம் திரும்புகிறார். இதுவரை 21 ஆதரவாளர்கள் தமக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பென்னி மோர்டான்ட் அறிவித்துள்ளார்.

பிரசார தரப்புக்களின் தகவல்

100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக் | Rishi Sunak Got Close To 100 Mps Support

ரிஷி சுனக்கின் பிரசார தரப்புக்களின் தகவல்படி, தேவையான 100 பரிந்துரைகளை அவர் ஏற்கனவே அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், பாதுகாப்பு அமைச்சர் டொம் துகென்தாட் மற்றும் முன்னாள் சுகாதார செயலாளர் மெட் ஹான்காக் உட்பட பல மூத்த சகாக்களின் ஆதரவை சுனக் பெற்றுள்ளார்.

சர்வதேச வர்த்தகச் செயலர் கெமி படேனோச் மற்றும் முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோர் ஜோன்சனை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.

100 ஆதரவாளர்கள்

100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக் | Rishi Sunak Got Close To 100 Mps Support

100 ஆதரவாளர்களைக் கண்டறிய போட்டியாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் உள்ளது.

மூன்று பேர் போட்டிக்கு தயாரானால் அதில் ஒருவரை, கொன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றுவார்கள்.

இதன் பின்னர் இறுதி இரண்டு பேருக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனடிப்படையில் அடுத்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி இங்கிலாந்தின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார்.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US