பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை : அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர்தலுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுத்து வந்தவரான முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் அமெரிக்காவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐந்து வார விடுமுறை
குறித்த நட்சத்திர ஹோட்டல், சினிமா நட்சத்திரங்கள் உட்பட, பிரபலங்கள் அடிக்கடி செல்லும் ஒரு ஹோட்டல் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரிஷி குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
ஆனால், இப்போது ஐந்து வார விடுமுறைக்காக ரிஷி தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
