ரிசாத் பதியூதீன் சற்று முன்னர் பிணையில் விடுதலை
Rishad Bathiudeen
By Vethu
குற்ற புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் (Rishad Bathiudeen) சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைக்கள் இரண்டு மற்றும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குற்ற விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான பிரியந்த லியனகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக ரிஷாட் பதியூதினின் வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிமன்றத்தின் பொறுப்பின் கீழ் எடுக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US