வடக்கு மாகாணத்தில் பணிகளை முழுமைப்படுத்தாத தகவல் அறியும் உரிமைச் சட்டம்!பேராசிரியர் ரகுராம்

Jaffna University of Jaffna Sri Lanka
By Kajinthan Sep 28, 2022 09:41 PM GMT
Report

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வடக்கு மாகாணத்தில், தனது பணிகளை முழுமைப்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை நெறி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசால் பல சட்டங்கள் கொண்டு வரப்படும். அவை அநேகமானவை மக்களுக்கு நன்மை தரும் விடயமாக இருந்தாலும், சில சட்டங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை தற்போது வரை பாதிக்கிறது.

பயங்கரவாத தடை சட்டம்

பயங்கரவாத தடை சட்டம் வடக்கு கிழக்கு மட்டும் அல்ல, தற்போது தெற்கையும் பாதித்துள்ளது. அரசியல் கைதிகள் தொடர்பில் தெளிவான நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஓரளவு மக்களுக்கு சார்பாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மக்களிடம் நாம் இந்தச் சட்டம் தொடர்பில் வினாவினால், சிலர் மட்டுமே கைகளை உயர்த்துவார்கள்.

இந்தச் சட்டம் எமக்கு கிடைத்த வரம். அதை நாம் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . பலருக்கு இது பற்றி தெரியவில்லை. அதற்கு அரச இயந்திரமும் உதவி செய்ய வேண்டும்.

அரச மட்ட  ஆவண தகவல்கள் 

14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு அரச மட்டத்தில் ஆவணமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கணனி மயப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இணையத்தளங்கள், விளம்பர பலகைகள், வேகமாக அப்டேட் செய்யப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசுக்கு சொந்தமான பல இணையத்தளங்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை.

இது தவிர ஒரு அலுவலகத்தில் உள்ள RTI அலுவலர்,தனது பணிக்கு மேலதிகமாக, ரதி அலுவலகராக நியமிக்கப்படுள்ளார் . ஆகவே பணிச்சுமை காரணமாக தகவல்கள் வழங்குவதில் சிரமம் காணப்படுகிறது.

ஆகவே இவை சீர்செய்யப்பட வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக தனியார் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை அறிதில் இழுபறி நிலை காணப்படுகிறது.

பாடசாலை மட்ட சட்டம் 

மேன் முறையீடுகள், வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டும் . தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அதிகாரங்கள் மாகாணத்துக்கு வழங்க வேண்டும். தகவலை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் இந்த சட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . அரச அலுவலகம் தாமாகவே முன்வந்து தகவல்களை விரைவில் வழங்க கூடிய வகையில் நடைமுறைகள் கொண்டு வரப்படநிலை காணப்படுகிறது.

மேன் முறையீடுகள் , வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டும் . தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அதிகாரங்கள் மாகாணத்துக்கு வழங்க வேண்டும். தகவலை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் இந்த சட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரச அலுவலகம் தாமாகவே முன்வந்து தகவல்களை விரைவில் வழங்க கூடிய வகையில் நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் . என்றார் வேண்டும் என்றார்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US