வவுனியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு
டீசல் தடுப்பாட்டு மற்றும் மின்சாரத்தடையால் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது பெரும்போக நெல் அறுவடைக்காலமாக இருப்பதால்
வவுனியா மற்றும் வன்னி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் வவுனியாவில் அமைந்துள்ள அரிசி
ஆலைகளால் கொள்வனவு செய்யப்படுகின்றன.
இதேவேளை நாட்டில் டீசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதுடன், அதனால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லினை பதப்படுத்தும் இயந்திரங்கள் செயலிழந்து போயுள்ளன.
இதனால் அறுவடை செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்படும் நெல்மூடைகள் ஆலைகளில்
தேங்கும் நிலமை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு
செய்வதற்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
