இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பிரஜை : இன்டர்போல் தீவிர விசாரணை
Galle
Israel
Death
By Shrikanth
இஸ்ரேலில் பணிபுரியும் 38 வயது இலங்கை பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை (13.11.2025) இரவு உயிரிழந்ததாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, காலியைச் சேர்ந்த ஒருவரே மரணமடைந்தவராவார்.
இவர் கட்டுமானப் பணிகளுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணை
இஸ்ரேல் பொலிஸாரின் இன்டர்போல் கிளையால் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாக தூதர் பண்டார மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைத்த வேலைவாய்ப்பின் அடிப்படையில் குறித்த நபர் இஸ்ரேலுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US