தமிழர் பகுதியில் வியக்க வைக்கும் சாதனை படைத்த நபர்
Tamils
Government Employee
Sri Lankan Peoples
By Sajithra
உலக வரலாற்றில் முதல் முறையாக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக சிர சாசனம் செய்து மட்டக்களப்பில் உள்ள நபர் சோழ உலக சாதனை படைத்துள்ளார்.
60 வயதான மாணிக்கப்போடி குகன்தராஜா என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவர், மட்டக்களப்பு - கரடியனாறில் உப தபால் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக 4 மணி நேரமும் 30 நிமிடங்களும் சிர சாசனம் செய்து சாதனை செய்து இருக்கின்றமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US