எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்
price for gas
By Independent Writer
இலங்கையில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதான எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்று முதலாம் திகதி முதல் சர்வதேச சந்தையில் ஒரு டன் எரிவாயு விலை 605 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய குறைந்தபட்சம் 12.5 கிலோ சிலிண்டன் ஒன்றை வழங்குவதற்கு 1900 ரூபாய் அறவிட வேண்டும் என நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கான யோசனையை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US