மாந்தீவில் அமைந்துள்ள காணிகள் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்

by the batticaloa municipal council
By Independent Writer Jan 09, 2021 06:17 PM GMT
Report

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தீவில் அமைந்துள்ள காணிகளை எந்த அரச, அரசசார்பற்ற அமைப்பினருக்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான தீர்மானமானது

மட்டக்களப்பு மாநகரசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 43ஆவது பொது அமர்வானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நேற்று நடைபெற்றிருந்தது.

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் மா.தயாபரன், மாநகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விஷேட அம்சமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தீவினை எந்த அரச, அரச சார்பற்ற அமைப்பினருக்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான பிரேரணையானது மட்டக்களப்பு மாநகர முதல்வரால் சபையில் முன்வைக்கப்பட்டது.

மாந்தீவு பிரதேசத்தில் உள்ள காணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான நகர்வுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மட்டக்களப்பில் இயற்கை வனப்புடன் கூடிய ஒரு பிரதேசமாகவும், பல்வேறு வகையான பறவைகள் வந்து தங்கிச் செல்கின்ற இடமாகவும் இப்பிரதேசம் அமைந்துள்ளதனால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தருகின்ற உல்லாசப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாகவும், மட்டக்களப்பு வாவியின் ஊடாக உல்லாசப் பயணிகள் படகு மூலம் சென்று அப்பகுதியின் அழகினை ரசித்து வருவதற்கான முன்னெடுப்புகளும் நடைமுறையில் உள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே இப்படியான இயற்கை வனப்புடன் கூடிய வளம்மிக்க எமக்குரிய இப்பிரதேசத்தை எந்த அரச, அரச சார்பற்ற அமைப்பினருக்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான சபை அனுமதியை கோருவதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி முன்மொழிவானது சபையில் அமர்ந்திருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US