பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானம்..!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Erimalai
பருத்தித்துறை நகரசபை அமர்வின் போது, தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டன தீர்மானம்
பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

இதன்போது இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US