அதிகாரிகளின் அசமந்த போக்கால் பிரதேசவாசிகள் பாதிப்பு(photos)
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கண்டி பிரதான வீதியில் மூன்று வருடங்களுக்கு மேலாக பிரதான குடிநீர்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வீண் விரயமாகின்றது.
தம்பலகாமம் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையில் தொண்ணூற்றி ஆறாம் கட்டைக்கும் தொண்ணூற்று ஐந்தாம் கட்டைக்கும் இடையில் கண்டி பிரதான வீதியில் மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் வெடித்து நீர் வீண் விரயமாகுவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அதிகாரிகளின் கவனயீனம்
தம்பலகாமம் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு பல முறை அறிவித்த பிறகும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மேலிடத்துக்கு அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடிநீர் விரையமாவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
