மண்சரிவில் சிக்கி காணாமல்போன நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
Sri Lanka Police
Death
Weather
By Mayuri
பலாங்கொடை - கவரன்ஹேன, வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காணாமல் போயிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.

இரு தினங்களின் பின் சடலங்கள் மீட்பு
இதனையடுத்து புதையுண்டவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களின் பின் இன்று இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US