இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்கா தூதுவரிடம் கோரிக்கை
USA
By Independent Writer
வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸை யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது குறிப்பாக காணி ஆக்கிரமிப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜெனிவாவின் ஊடாகவும் மற்றும் பல வழிகளிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர மேயர் வலியுறுத்தினார்.
யாழ். பொது நூலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் நூலகத்தையும் பார்வையிட்டார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US