தமிழ் அகதிகள் முன்வைத்த கோரிக்கையினை நிறைவேற்றிய அவுஸ்திரேலியா அரசு

Tamil Refugee
By Independent Writer Mar 22, 2021 10:37 PM GMT
Report

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் தம்பதியினர் முன்வைத்திருந்த கோரிக்கையினை அவுஸ்திரேலிய அரசு நிறைவேற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா அழைத்துச்செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுருத்தீவுக்கே திரும்பியுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் தம்பதியரான கிருபாகரனும், பர்மிகாவும் நவுருத்தீவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த ஹோட்டல் தடுப்பிற்கான மாற்று இடமாக செயற்பட்டு வருகின்றது.

சுமார் ஓராண்டுக்கு மேலாக அங்கு வாழ்ந்து வந்த இத்தம்பதியர் அங்குள்ள நிலைமைகளை தங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் வாழும் சூழல் மன ரீதியாக அவர்களை பாதித்துள்ளதாகவும், தங்கள் வாழ்க்கை வீணடிக்கப்படுவதாக உணர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு தாழ்ப்பாள் கிடையாது எனக் கூறியுள்ள தமிழ் அகதிகள், நாங்கள் எதிர்பார்த்து வந்த அவுஸ்திரேலியா இதுவல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் நவுருத்தீவுக்கே மீண்டும் திரும்ப விரும்புவதாக இவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களை நவுருத்தீவுக்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பி வைத்திருக்கின்றது. நவுருத்தீவைச் சேர்ந்தவர்களால் சில இடர்பாடுகளை சந்தித்தாலும் அங்கு சமூகத்திற்குள் வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டதாக அத்தம்பதியர் தெரிவித்திருக்கின்றனர்.

அகதிகளான இத்தம்பதியரின் ஆதரவாளர் ஒருவர், அவர்கள் நவுருவில் முன்பிருந்த இடத்துக்கே திரும்புவதாக விருப்பம் தெரிவித்து திரும்பியிருக்கின்றனர். ஆனால் அந்த இடம் பழைய பாஸ்பேட் சுரங்கமாகும். அங்குள்ள சூழ்நிலை மிகவும் மோசமானது எனவும் தெரிவித்துள்ளார்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US